உராய்வு இருக்காது. குறைந்த ஆற்றலில் நீண்ட நேரம் இயங்கும். உராய்வு இல்லாததால் நீண்ட காலம் பழுதின்றி இயங்கும்.கான்டாக்ட்லெஸ் மோட்டார் என்ற கருத்தைச் செயல்வடிவாக்குவதற்கு எண்ணம் இருக்கிறது. அது குறித்த விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன். நான் செய்ய வேண்டியது என்ன?
காந்தப் புல வலிமையால் வேறு எந்தவித ஆற்றல் இடுதலுக்கும் தேவையில்லாமல் சிறு, தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்த வழி கண்டுபிடித்திருக்கிறேன். இதைத் தொழிற்தேவைகளுக்குப் பயன்படுத்த இயலும். விவரங்களை எப்படி அளிக்க வேண்டும்?
நீங்கள் யாருக்காவது காலத்தினாற் செய்த உதவி? உங்களுக்கு யாராவது காலத்தினாற் செய்த உதவி? நீங்கள் மிகவும் விரும்புபவர் யார்? (உங்களது பதில் தவறாக இருப்பதற்கான வாய்ப்பு 99.99விழுக்காடு) உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்,? ஏன்? உங்களது எந்த்த் திறமைக்காகப் பாராட்டப்படுகிறீர்கள்? உங்களது பிரைம் டைம் என்ன? நீங்கள் சந்தித்த பிரபலம்? உங்களது வர்ழ்க்கை இலட்சியம் என்ன?
உங்களுக்கு யார் சொன்ன அறிவுரை பெரிதும் பயன்பட்டது? நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடிய அறிவுரை என்ன? உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்? உங்களது (உருப்படியான ) பொழுதுபோக்கு என்ன? உங்களது செல்லப்பிராணி எது?
2005ல ஒவ்வொரு கிளையாக CBS implemenation செய்ய ஆரம்பித்த புதிது. எனக்கும் ஏதோ கொஞ்சம் computer பத்தி தெரியும்னு நம்பி என்னையும் Teamல சேத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு கிளைக்கும் முதல் வாரமே போய் முதலில் TBC dataவை சரி பண்ணி, ஒரு mock migration செய்து அதை ப்ராஜெக்ட் ஆபிஸ் அனுப்பி ஓகே வாங்கிட்டு, அடுத்த வாரம் CBSக்கு Live Migration செய்வோம்.
நிறைய ஊர்கள் - கிளைகள் - நண்பர்கள் - நீண்ட தூர பஸ் பயணங்கள் - திரும்பி வரமுடியாத நேரங்களில் கிளையிலேயே, பேப்பரை விரித்து படுத்து அசதியில் தூங்கி விடுவோம். கையில் எப்பொழுதும் ஒரு செட் டிரஸ் எல்லோரும் வைத்திருப்போம். காலையில் 9 மணிக்கே அனேக கிளைகளில் PTS தோழர்கள் வந்து விடுவார்கள்.
PTSகள் பெரும்பாலும் அம்மாக்கள்தான் - கிளையை கூட்டி, கவுண்டர்களைத் துடைத்து, தண்ணீர் பிடித்து வைத்து (நம்ம ஊர் மாதிரி குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது - சில சமயம் கிண்ற்றில் இருந்து தண்ணி இறைக்கனும் ), எங்களை மாதிரி போயிருக்கிறவங்களுக்கு டிபன் வாங்கிட்டு வந்து கொடுப்பதும் - ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை "சார், காபியா டீயா" என்று வந்து அன்புத் தொல்லை கொடுப்பதும் உண்டு.
சாயங்காலம் எல்லா வேலைகளும் முடிந்து, Day End முடித்து சில்லறை வேலைகளை பாக்கி வைத்து விட்டு எல்லோரும் கிளம்பும் வரை இருந்து கிளையை மூடிய பிறகுதான் வீட்டுக்குச் செல்வார்கள். ஒரே ஒரு கிளையில் நான் பார்த்த ஒரு PTS அம்மாதான் என்னை மிகவும் பாதித்தவர்.
சில சமயங்களில் மனித மனத்தின் செயல்பாடுகளின் காரணங்களை ஆராய்ந்தாலும் விடை கிடைப்பதில்லை. ஆபிஸ் வேலைக்காகத்தான் நாம் பகுதி நேர பணியாளர்களை அமர்த்தியிருக்கிறோம் என்றுதான் எண்ணியிருந்தேன். அந்தக் கிளையிலும் வழக்கம்போல் மதியம் நாங்கள் முதலில் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம். பிறகு கிளை தோழர்களும், மேனேஜரும் சாப்பிட்டு வந்தனர்.
நான் தண்ணீர் குடிப்பதற்காக சாப்பாட்டு அறைப் பக்கம் சென்ற போது, மேனேஜரின் எச்சல் தட்டு மேஜை மேல் இருந்தது கழுவாமல் - அதில் மென்று துப்பி இருந்த காய்கறிகளின் மிச்சங்கள். நம்ம PTS அம்மா அங்கே வந்தாங்க - அந்த எச்சல் தட்டை எடுத்துக் கொண்டு பின்பக்கம் கொல்லையில் குப்பைக் கூடையில் எச்சல் மிச்சங்களை கையால் வழித்துத் தள்ளிவிட்டு, பின் தட்டைக் கழுவி மேஜையில் வைத்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்தார்.
தான் சாப்பிட்ட தனது எச்சல் தட்டைக் கூடக் கழுவ கவுரவம் பார்க்கும் அவர், அடுத்தவருக்கும் சுய கவுரவம் இருக்கும் என்பதை எப்படி மறந்தார்? எனக்கும் மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. தினமும் கிளையில் PTS வேலை தவிர மற்ற வேலை பார்ப்பதற்கு போட்டுக் கொடுக்கும் ரூ.75 க்கு இப்படி எல்லாம் சொந்த வேலை வாங்கலாமா?
அந்த அம்மா சாப்பிட்டு முடித்த பிறகு மெதுவாகக் கேட்டேன் "ஏம்மா இப்படி எச்சில் தட்டெல்லாம் அலம்புகிற வேலை செய்கிறோமேனு வருத்தமா இல்லையா - நீங்க என்ன அடிமையா" என்று. "அட விடுங்க தம்பி - சில சமயம் மாமிசம் எலும்புத் துண்டுகூட தட்டுல கிடக்கும் - இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு" என்றார்.
அதைச் சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் துளிகூட வருத்தத்தின் சாயல் இல்லை - எனக்கு மனது அடங்கவில்லை - "இருந்தாலும் யாரோ ஒருத்தர் சாப்பிட்ட எச்சிலை எப்படி...." என்று கேட்டு விட்டேன்.
"ஏந்தம்பி - என் பிள்ளை சாப்பிட்டால் நான் தட்டைக் கழுவ மாட்டேனா?" என்றார் அந்த PTS என்ற யோகி..
How about an e-zine for us? நமக்கென்று ஒரு மின்னிதழ் துவக்குவோமா? When did you enter a bank prmeses for the first time? உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு வங்கிக்குள் நுழைந்த அனுபவம்? Is it fair to publish retirement photos with designation? Consider the feelings of lower cadre. ஓய்வு பெறும் புகைப்படத்தில் பதவி விவரம் அவசியமா?
திரு ஜெயராமன் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிரெங்கன் கோவில் 10 ஆயிரம் பாரம்பரிய நெல் இரகங்களை மீட்கும் திட்டம் வைத்திருக்கிறார். 63 வகைகள் கிடைக்கின்றன. ஆர்வலர்கள் சேர்க்கலாம். வாங்கலாம்.
what will u like 2 read in a blog?
ReplyDeletePoetry? Computers? P6? e nics?
& f u r interested in everything under the sun then participate in this site
r u interested in clarifying your doubts? inform
ReplyDeleteif u r interested in some research on Golden Mean, join hands
ReplyDeleteverumaney aarambam-nu pottu vachiruntha eppadi sir.
ReplyDeleteo aarambam-nu thalaippu vachathanalaya appadiye vachirukkinga....
ezhthungappa..yellorum ezhuthinaathane?
Deletedeepavali vazhthukkal
ReplyDeleteremeber those 36 persons
உராய்வு இருக்காது. குறைந்த ஆற்றலில் நீண்ட நேரம் இயங்கும். உராய்வு இல்லாததால் நீண்ட காலம் பழுதின்றி இயங்கும்.கான்டாக்ட்லெஸ் மோட்டார் என்ற கருத்தைச் செயல்வடிவாக்குவதற்கு எண்ணம் இருக்கிறது. அது குறித்த விவரங்களை அளிக்கத் தயாராக இருக்கிறேன். நான் செய்ய வேண்டியது என்ன?
ReplyDeleteகாந்தப் புல வலிமையால் வேறு எந்தவித ஆற்றல் இடுதலுக்கும் தேவையில்லாமல் சிறு, தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்த வழி கண்டுபிடித்திருக்கிறேன். இதைத் தொழிற்தேவைகளுக்குப் பயன்படுத்த இயலும். விவரங்களை எப்படி அளிக்க வேண்டும்?
ReplyDeleteapply to nif, ahmedabad
ReplyDeletealgae from dsomu brought and floated
ReplyDeleteஆல்கா வளர்த்தால் நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும். கொசு உற்பத்தி குறையும். கொசு ஒழிப்பிற்கு இது ஏற்ற வழியாக இருக்குமா?
ReplyDeleteபணி தவிர்த்த தங்களது பிற திறமைகள் என்னென்ன?கோடி காட்டுங்கள். புதியதோர் உலகம் செய்வோம்
ReplyDeleteஉங்களால் யாருக்கு, என்ன கற்றுக் கொடுக்க இயலும்?
ReplyDeleteநீங்கள் யாரைப் பின்பற்ற நினைக்கிறீர்கள்?
ReplyDeleteநீங்கள் யாருக்காவது காலத்தினாற் செய்த உதவி?
ReplyDeleteஉங்களுக்கு யாராவது காலத்தினாற் செய்த உதவி?
நீங்கள் மிகவும் விரும்புபவர் யார்? (உங்களது பதில் தவறாக இருப்பதற்கான வாய்ப்பு 99.99விழுக்காடு)
உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் யார்,? ஏன்?
உங்களது எந்த்த் திறமைக்காகப் பாராட்டப்படுகிறீர்கள்?
உங்களது பிரைம் டைம் என்ன?
நீங்கள் சந்தித்த பிரபலம்?
உங்களது வர்ழ்க்கை இலட்சியம் என்ன?
உங்களுக்கு யார் சொன்ன அறிவுரை பெரிதும் பயன்பட்டது?
ReplyDeleteநீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லக் கூடிய அறிவுரை என்ன?
உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்?
உங்களது (உருப்படியான ) பொழுதுபோக்கு என்ன?
உங்களது செல்லப்பிராணி எது?
PTS என்றொரு யோகி
Delete2005ல ஒவ்வொரு கிளையாக CBS implemenation செய்ய ஆரம்பித்த புதிது. எனக்கும் ஏதோ கொஞ்சம் computer பத்தி தெரியும்னு நம்பி என்னையும் Teamல சேத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு கிளைக்கும் முதல் வாரமே போய் முதலில் TBC dataவை சரி பண்ணி, ஒரு mock migration செய்து அதை ப்ராஜெக்ட் ஆபிஸ் அனுப்பி ஓகே வாங்கிட்டு, அடுத்த வாரம் CBSக்கு Live Migration செய்வோம்.
நிறைய ஊர்கள் - கிளைகள் - நண்பர்கள் - நீண்ட தூர பஸ் பயணங்கள் - திரும்பி வரமுடியாத நேரங்களில் கிளையிலேயே, பேப்பரை விரித்து படுத்து அசதியில் தூங்கி விடுவோம். கையில் எப்பொழுதும் ஒரு செட் டிரஸ் எல்லோரும் வைத்திருப்போம். காலையில் 9 மணிக்கே அனேக கிளைகளில் PTS தோழர்கள் வந்து விடுவார்கள்.
PTSகள் பெரும்பாலும் அம்மாக்கள்தான் - கிளையை கூட்டி, கவுண்டர்களைத் துடைத்து, தண்ணீர் பிடித்து வைத்து (நம்ம ஊர் மாதிரி குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது - சில சமயம் கிண்ற்றில் இருந்து தண்ணி இறைக்கனும் ), எங்களை மாதிரி போயிருக்கிறவங்களுக்கு டிபன் வாங்கிட்டு வந்து கொடுப்பதும் - ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை "சார், காபியா டீயா" என்று வந்து அன்புத் தொல்லை கொடுப்பதும் உண்டு.
சாயங்காலம் எல்லா வேலைகளும் முடிந்து, Day End முடித்து சில்லறை வேலைகளை பாக்கி வைத்து விட்டு எல்லோரும் கிளம்பும் வரை இருந்து கிளையை மூடிய பிறகுதான் வீட்டுக்குச் செல்வார்கள். ஒரே ஒரு கிளையில் நான் பார்த்த ஒரு PTS அம்மாதான் என்னை மிகவும் பாதித்தவர்.
சில சமயங்களில் மனித மனத்தின் செயல்பாடுகளின் காரணங்களை ஆராய்ந்தாலும் விடை கிடைப்பதில்லை. ஆபிஸ் வேலைக்காகத்தான் நாம் பகுதி நேர பணியாளர்களை அமர்த்தியிருக்கிறோம் என்றுதான் எண்ணியிருந்தேன். அந்தக் கிளையிலும் வழக்கம்போல் மதியம் நாங்கள் முதலில் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம். பிறகு கிளை தோழர்களும், மேனேஜரும் சாப்பிட்டு வந்தனர்.
நான் தண்ணீர் குடிப்பதற்காக சாப்பாட்டு அறைப் பக்கம் சென்ற போது, மேனேஜரின் எச்சல் தட்டு மேஜை மேல் இருந்தது கழுவாமல் - அதில் மென்று துப்பி இருந்த காய்கறிகளின் மிச்சங்கள். நம்ம PTS அம்மா அங்கே வந்தாங்க - அந்த எச்சல் தட்டை எடுத்துக் கொண்டு பின்பக்கம் கொல்லையில் குப்பைக் கூடையில் எச்சல் மிச்சங்களை கையால் வழித்துத் தள்ளிவிட்டு, பின் தட்டைக் கழுவி மேஜையில் வைத்து விட்டு, தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட உட்கார்ந்தார்.
தான் சாப்பிட்ட தனது எச்சல் தட்டைக் கூடக் கழுவ கவுரவம் பார்க்கும் அவர், அடுத்தவருக்கும் சுய கவுரவம் இருக்கும் என்பதை எப்படி மறந்தார்? எனக்கும் மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. தினமும் கிளையில் PTS வேலை தவிர மற்ற வேலை பார்ப்பதற்கு போட்டுக் கொடுக்கும் ரூ.75 க்கு இப்படி எல்லாம் சொந்த வேலை வாங்கலாமா?
அந்த அம்மா சாப்பிட்டு முடித்த பிறகு மெதுவாகக் கேட்டேன் "ஏம்மா இப்படி எச்சில் தட்டெல்லாம் அலம்புகிற வேலை செய்கிறோமேனு வருத்தமா இல்லையா - நீங்க என்ன அடிமையா" என்று. "அட விடுங்க தம்பி - சில சமயம் மாமிசம் எலும்புத் துண்டுகூட தட்டுல கிடக்கும் - இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு" என்றார்.
அதைச் சொல்லும் போது அந்த அம்மாவின் முகத்தில் துளிகூட வருத்தத்தின் சாயல் இல்லை - எனக்கு மனது அடங்கவில்லை - "இருந்தாலும் யாரோ ஒருத்தர் சாப்பிட்ட எச்சிலை எப்படி...." என்று கேட்டு விட்டேன்.
"ஏந்தம்பி - என் பிள்ளை சாப்பிட்டால் நான் தட்டைக் கழுவ மாட்டேனா?" என்றார் அந்த PTS என்ற யோகி..
matra kelvikalukkum pathil?
ReplyDeleteபா.ரா எழுத்துக்களைப் படித்திருக்கிறீர்களா?
ReplyDeleteHow about an e-zine for us?
ReplyDeleteநமக்கென்று ஒரு மின்னிதழ் துவக்குவோமா?
When did you enter a bank prmeses for the first time?
உங்கள் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு வங்கிக்குள் நுழைந்த அனுபவம்?
Is it fair to publish retirement photos with designation? Consider the feelings of lower cadre.
ஓய்வு பெறும் புகைப்படத்தில் பதவி விவரம் அவசியமா?
திரு ஜெயராமன் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிரெங்கன் கோவில்
ReplyDelete10 ஆயிரம் பாரம்பரிய நெல் இரகங்களை மீட்கும் திட்டம் வைத்திருக்கிறார். 63 வகைகள் கிடைக்கின்றன. ஆர்வலர்கள் சேர்க்கலாம். வாங்கலாம்.
இன்று எதைக் கற்றுக் கொண்டீர்கள், எதைக் கற்றுக் கொடுத்தீர்கள்?
ReplyDeleteWhat u 've learnt/taught to-day?
நீங்கள் இயக்கிய முதல் கணினி பற்றி... Your first computer experience?
ReplyDeleteஉங்களது எந்தச் சாதனை, கண்டுபிடிப்பு, உத்தி உலகிற்கு அறிவிக்கப்பட வேண்டும்? பகிர்ந்து கொள்ளலாமா?
ReplyDelete