Thursday, 3 January 2013


அன்புடையீர்
நான் பொங்கல் காலத்தில் பலருக்கும் ஆடைகள் வாங்கிக் கொடுப்பது வழக்கம்.
இந்தப் பொங்கலுக்கான எனது இலக்கு 60 பெண்கள் 30 ஆண்கள்.
இதைக் கண்ணுறும் அன்பர்கள் என்று ஆரம்பிப்பதாக நினைக்க வேண்டாம்.
நீங்களும் இது போல் செய்யலாமே என்பதற்கான யோசனைதான் இது.
குறிப்பாக நீங்கள் நமது வட்டத்தில் யாருக்காவது இப்படி உதவ நினைத்தால்
தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக் கோருகிறேன்.

Saturday, 22 December 2012


புதிய பாரதி -
காலை எழுந்தவுடன் பவர்கட்டு
பின்பு கடுப்பை வளர்க்கும் நல்ல வெட்டு
மாலை முழுதும் கும்மிருட்டு
என்று வழக்கப்படுத்திக் கொ(ல்லு)ள்ளு
பாப்பா
create a blog. your posts can be searched with google and read. if u want u can restrict viewers.

Thursday, 20 December 2012

Saturday, 15 December 2012

how googledocs is convenient than ordinary email based storage/retrieval?

Friday, 14 December 2012

Creating blog is child's play
U can have your own blog
this blog can be viewed by all.
anyhow, there are more blogs for permitted viewers
உங்கள் வலைப்பூவை அமைக்க வேண்டுமா?
அது எளிதானதுதான்.மின்னஞ்சலிடவும்.